மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

img

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்: வேலை வழங்க உறுதி

நூறு நாள் வேலை வழங்காததை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவல கம் முன்பு வேலை வழங்கும்  வரை வட்டச் செயலாளர் சவுந்தரராஜன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;